தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதிப்பெண் வழங்கியதில் எந்த குளறுபடியும் இல்லை: அமைச்சர்

மதிப்பெண் வழங்கியதில் எந்த குளறுபடியும் இல்லை: அமைச்சர்

மதிப்பெண் வழங்கியதில் எந்த குளறுபடியும் இல்லை: அமைச்சர்


UPDATED : ஆக 15, 2020 12:00 AM

ADDED : ஆக 15, 2020 06:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2020 12:00 AM ADDED : ஆக 15, 2020 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 
இதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டதில், எந்த குளறுபடியும் இல்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண், வருகை பதிவேடு அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி என்பது, தேவையற்ற விமர்சனம். 
2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுப்பது, அரசின் கொள்கை முடிவு. பள்ளிகள் திறக்காத இந்நேரத்தில், அதைப்பற்றி எதுவும் கூற முடியாது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us