தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை

ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை

ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை


UPDATED : ஆக 20, 2020 12:00 AM

ADDED : ஆக 20, 2020 07:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2020 12:00 AM ADDED : ஆக 20, 2020 07:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி;
&'ஆன்லைன்&' வகுப்பு பாடங்கள் புரியாததால், 10ம் வகுப்பு மாணவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர், பாண்டி. கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அபிஷேக், 15; கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அவருக்கு, ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் நடத்தப்பட்டன. &'பாடங்கள் புரியவில்லை&' என தந்தையிடம் கூறினார். நன்றாக படிக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.
நேற்று முன்தினம் இரவு, சாப்பிடாமல் அபிஷேக் துாங்க சென்றார். நேற்று அதிகாலை, அவருக்கு வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டது. விசாரித்தபோது, விஷம் குடித்தது தெரிந்தது. தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us