தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மேல்நிலைப்பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பு

அரசு மேல்நிலைப்பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பு

அரசு மேல்நிலைப்பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பு


UPDATED : ஆக 23, 2020 12:00 AM

ADDED : ஆக 23, 2020 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2020 12:00 AM ADDED : ஆக 23, 2020 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
காவேரிப்பட்டணம் அடுத்த ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மூலிகை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. 
தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி தலைமையில், இந்த மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது. இதில், கற்பூரவல்லி, வசம்பு, நித்திய கல்யாணி, கீழா நெல்லி, திருநீற்று பச்சிலை, வல்லாரை, தூதுவலை மற்றும் கீரை வகைகளான முருங்கை, மணத்தக்காளி, பசலை, பொன்னாங்கன்னி, சிறுகீரை ஆகியன பயிரிடப்பட்டுள்ளன. தோட்டத்தை பள்ளி ஆசிரியர்கள் ராஜேந்திரன், விக்ரம், சின்னசாமி, தனசீலன், கவிதா, சந்திரகலா ஆகியோர் பராமரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us