தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சத்துணவு செலவினத்தொகை திட்டம் வங்கி கணக்கு விபரங்கள் சேகரிப்பு

சத்துணவு செலவினத்தொகை திட்டம் வங்கி கணக்கு விபரங்கள் சேகரிப்பு

சத்துணவு செலவினத்தொகை திட்டம் வங்கி கணக்கு விபரங்கள் சேகரிப்பு


UPDATED : ஆக 24, 2020 12:00 AM

ADDED : ஆக 24, 2020 07:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2020 12:00 AM ADDED : ஆக 24, 2020 07:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
கடந்த மார்ச், ஏப்., மாதங்களில் செயல்படாத நாட்களுக்கு, மாணவ, மாணவியர்க்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உலர் உணவு பொருட்கள், வழங்கப்படுகிறது.தொடர்ந்து வழங்கவும் அரசு அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கான சத்துணவு செலவினத்தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. 
இதன் அடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை சமர்பிக்க வேண்டுமென, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு, மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us