பி.ஆர்க்., அட்மிஷன்; 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
பி.ஆர்க்., அட்மிஷன்; 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
UPDATED : செப் 02, 2020 12:00 AM
ADDED : செப் 02, 2020 08:30 AM
அ நிறம் | அளவு
பி.ஆர்க்., எனப்படும் கட்டட அமைப்பியல் தொடர்பான, இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, வரும், 7ம் தேதி முதல், 'ஆன்லைனில்' விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது.
ஆர்க்கிடெக்சர் இளநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், www.tneaonline.org என்ற இணையதளத்தில், தங்கள் விண்ணப்ப விபரங்களை பதிவு செய்யலாம்.
