தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பதிவு விவரங்களை சரிபார்க்கலாம்

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பதிவு விவரங்களை சரிபார்க்கலாம்

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பதிவு விவரங்களை சரிபார்க்கலாம்


UPDATED : அக் 26, 2009 12:00 AM

ADDED : அக் 26, 2009 02:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2009 12:00 AM ADDED : அக் 26, 2009 02:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களை வரும் 26ம் தேதி மாலை 4 மணிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று சரி பார்த் துக் கொள்ளலாம். பதிவுதாரர்கள் தங்களுடன் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் மூலச் சான்று களுடன் வேலை வாய்ப்பு அலுவலரை நேரில் அணுக வேண்டும்.
 
இதர பதிவு மூப்பு விவரம் திருவள்ளூர் மாவட்ட இணையதளத்தில் www.tiruvallur.tn.nic.in  வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us