தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/58 கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

58 கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

58 கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை


UPDATED : செப் 13, 2020 12:00 AM

ADDED : செப் 13, 2020 08:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2020 12:00 AM ADDED : செப் 13, 2020 08:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பதிவாளர், பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலான, என்.சி.டி,இ.,யின் அங்கீகாரம் பெறாமலும், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டும் செயல்படும் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க அனுமதியில்லை.
இந்த கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., - பி.எஸ்சி., - பி.எட்., போன்ற படிப்புகளில், மாணவர்களை சேர்க்கக்கூடாது. அவ்வாறு விதிகளை மீறி சேர்த்தால், அந்த மாணவர்களுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலை எவ்வித பொறுப்பும் ஏற்காது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. 
இந்த சுற்றறிக்கையுடன், அங்கீகாரம் புதுப்பிக்கப்பட வேண்டிய, 58 கல்லுாரிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us