தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரண்டாவது வாரமாக குழந்தைகளுக்கு இலவச ஆன்லைன் ஓவிய பயிற்சி

இரண்டாவது வாரமாக குழந்தைகளுக்கு இலவச ஆன்லைன் ஓவிய பயிற்சி

இரண்டாவது வாரமாக குழந்தைகளுக்கு இலவச ஆன்லைன் ஓவிய பயிற்சி


UPDATED : செப் 19, 2020 12:00 AM

ADDED : செப் 19, 2020 01:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2020 12:00 AM ADDED : செப் 19, 2020 01:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தினமலர் மற்றும் காம்ப்லான் இணைந்து நடத்திய இலவச ஓவிய பயிற்சி இன்று(செப்., 19) மாலை 4: 30 மணி முதல் மாலை 5: 30 வரை நடைபெற உள்ளது
தினமலர் நாளிதழ் மற்றும் காம்ப்லான் இணைந்து வழங்கும் ‛ஹாய் குட்டீஸ்! வரைஞ்சு பழகலாம் வாங்க!&' நிகழ்ச்சி இன்று மாலை 4: 30 மணி முதல் 5:30 மணி வரை நடைபெற உள்ளது.
ஓவியத்தை சொல்லித் தருகிறார் இயற்கை ஆர்வலரும், ஓவியருமான ரகுநாத் கிருஷ்ணா (pencilsrock academy for conservation Art).
பயிற்சி நேரம்:
இன்று(செப்.,19) மாலை 4: 30 -5:30 மணி வரை.
5- 8 வயது குழந்தைகள் பங்கேற்கலாம்
பங்கேற்பது எப்படி:
இன்று தினமலர் இணையதளம்/ பேஸ்புக்/ ட்விட்டர்/இன்ஸ்டாகிராமில் வெளியாகும் இணைப்பு மூலம் நீங்கள் இந்த பயிற்சியில் இணையலாம். நீங்கள் வரையும் சிறப்பான 25 ஓவியங்களுக்கு பரிசு உண்டு.
போட்டியில் பங்கேற்க: https://dmrnxt.in/kids லிங்கை பயன்படுத்தலாம்.
அதேபோல பெண்கள், ஆண்கள், தொழில்முனைவோர் போன்றவர்களுக்கும் பல்வேறு இலவச ஆன்லைன் பயிற்சிகளை தினமலர் வழங்க உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் குழந்தைகளுக்கான ஆன்லைன் பயிற்சி நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us