UPDATED : செப் 20, 2020 12:00 AM
ADDED : செப் 20, 2020 09:23 AM
அ நிறம் | அளவு
www.tnprivatejobs.tn.gov.in என்ற இந்த இணையதளத்தில் வேலையளிப்போர், வேலை தேடுவோர் தங்கள் விவரங்களை பதிவுசெய்ய வசதியுள்ளது. வேலை அளிக்கும் நிறுவனங்கள் காலியிடங்களுக்கு கல்வித்தகுதி வாரியாக ஆட்களை தேர்வு செய்யலாம். வேலை தேடுவோரும் விரும்பிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம்.
இதில் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய டாபே நிறுவனத்தினரை கலெக்டர் வினய் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குனர் மகாலட்சுமி பங்கேற்றனர்.
