தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரு லட்சம் காலி பணியிடங்கள்

ஒரு லட்சம் காலி பணியிடங்கள்

ஒரு லட்சம் காலி பணியிடங்கள்


UPDATED : செப் 22, 2020 12:00 AM

ADDED : செப் 22, 2020 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2020 12:00 AM ADDED : செப் 22, 2020 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
சி.ஏ.பி.எப்., எனப்படும், மத்திய ஆயுத காவல் படைகளில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. 
இதன்கீழ் வரும், பி.எஸ்.எப்., பிரிவில், அதிகபட்சமாக, 28 ஆயிரத்து, 926 இடங்கள் காலியாக உள்ளன. சி.ஆர்.பி.எப்., பிரிவில், 26 ஆயிரத்து, 506; சி.ஐ.எஸ்.எப்., பிரிவில், 23 ஆயிரத்து, 906; எஸ்.எஸ்.பி., பிரிவில், 18 ஆயிரத்து, 643; ஐ.டி.பி.பி., பிரிவில், 5,784 இடங்கள் காலியாக உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, ராஜ்யசபாவில் நேற்று தெரிவித்தார்.
&'&'இந்தியாவில், 2017 மற்றும், 2018ம் ஆண்டுகளில், என்.எஸ்.ஏ., எனப்படும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ், 1,200 பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், 563 பேர், இன்றுவரை, போலீஸ் காவலில் உள்ளனர். அதிகபட்சமாக, மத்திய பிரதேசத்தில், 795 பேர், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்,&'&' என்றும் கிஷன் ரெட்டி, தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us