தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடந்த ஆண்டு இன்ஜி., கட் ஆப் வெளியீடு

கடந்த ஆண்டு இன்ஜி., கட் ஆப் வெளியீடு

கடந்த ஆண்டு இன்ஜி., கட் ஆப் வெளியீடு


UPDATED : செப் 25, 2020 12:00 AM

ADDED : செப் 25, 2020 08:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2020 12:00 AM ADDED : செப் 25, 2020 08:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான, &'ஆன்லைன்&' கவுன்சிலிங், தமிழக உயர்கல்வி துறை சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே நடத்தப்படுகிறது. 
இதற்கான ஆன்லைன் பதிவு முடிந்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பும், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுநாள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், மாணவர்கள், தங்களுக்கு பிடித்த பாட பிரிவுகளையும், கல்லுாரியையும் தேர்வு செய்வதற்கு தயாராகும் வகையில், முந்தைய ஆண்டுகளின், &'கட் ஆப்&' மதிப்பெண் பட்டியலை, கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டு உள்ளது. அதில், முந்தைய ஆண்டுகளில், ஒவ்வொரு கல்லுாரி மற்றும் பாடப் பிரிவிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்ட, &'கட் ஆப்&' மதிப்பெண் விபரங்கள் இடம் பெற்றுள்ளன. 
இந்த விபரங்களை, www.tneaonline.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us