தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்றுனர் 564 பேர் நியமனம்

ஆசிரியர் பயிற்றுனர் 564 பேர் நியமனம்

ஆசிரியர் பயிற்றுனர் 564 பேர் நியமனம்


UPDATED : அக் 31, 2009 12:00 AM

ADDED : அக் 31, 2009 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2009 12:00 AM ADDED : அக் 31, 2009 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 564 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இத்திட்டத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களாக இருந்த 572 பேர் உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால், 915 பயிற்றுனர் பணியிடங்கள் காலியாகின. இதில், 351 பணியிடங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 564 பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வி இயக்குனர் அரசுக்கு பரிந்துரைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us