UPDATED : அக் 22, 2020 12:00 AM
ADDED : அக் 22, 2020 10:05 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் எம்.வி.எம்., முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவியர் சேர்க்கை அக்.,30 வரை நடைபெறும் எனவும், இளநிலை பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கான சேர்க்கையும் தொடர்ந்து நடைபெறும். இத்தகவலை கல்லூரி முதல்வர் அனுராதா தெரிவித்தார்.
