தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.எல்., படிப்பு செமஸ்டர் தேர்வு

எம்.எல்., படிப்பு செமஸ்டர் தேர்வு

எம்.எல்., படிப்பு செமஸ்டர் தேர்வு


UPDATED : அக் 22, 2020 12:00 AM

ADDED : அக் 22, 2020 10:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2020 12:00 AM ADDED : அக் 22, 2020 10:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
எம்.எல்., படிப்புக்கான செமஸ்டர் தேர்வு, நவம்பரில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையில் தனிப்படிப்பாக, சட்ட படிப்பான, எம்.எல்., படிப்பு நடத்தப் படுகிறது. இதில், &'இறுதியாண்டு படிப்பவர்களுக்கும், இறுதியாண்டில் அரியர்ஸ் வைத்திருப்பவர்களுக்கும், நவ., 16 முதல் 20 வரை தேர்வு நடத்தப்படும்&' என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us