தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கவுன்சிலிங்கை தள்ளி வைக்க கோரிக்கை

கவுன்சிலிங்கை தள்ளி வைக்க கோரிக்கை

கவுன்சிலிங்கை தள்ளி வைக்க கோரிக்கை


UPDATED : அக் 26, 2020 12:00 AM

ADDED : அக் 26, 2020 08:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2020 12:00 AM ADDED : அக் 26, 2020 08:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2020 - 21ம் கல்வியாண்டு, முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, ஆன்லைன் வழியில் நடந்து முடிந்துள்ளது. 
இந்நிலையில், முதுநிலை மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. இளங்கலை இறுதியாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வராத நிலையில், முதுநிலை கவுன்சிலிங்கை தள்ளி வைக்க வேண்டும் என, பட்டதாரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us