தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் மறு மதிப்பீடு வழக்கு

நீட் மறு மதிப்பீடு வழக்கு

நீட் மறு மதிப்பீடு வழக்கு


UPDATED : நவ 04, 2020 12:00 AM

ADDED : நவ 04, 2020 09:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2020 12:00 AM ADDED : நவ 04, 2020 09:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தென்காசி கடையம் சேதுராமன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: 
எனது மகள் முப்பிடாதி. பிளஸ் 2 வில் 70.85 சதவீத மதிப்பெண் பெற்றார். செப்.,13 ல் நீட் தேர்வில் பங்கேற்றார். இணையத்தில் கீ பதில்கள் வெளியானபோது 540 மதிப்பெண் பெற்றதாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
தேர்வு முடிவு வெளியானபோது 61 மதிப்பெண் மட்டும் பெற்றிருந்தார். முப்பிடாதியின் அசல் விடைத்தாளை தாக்கல் செய்ய வேண்டும். அதை மறு மதிப்பீடு செய்ய வேண்டும். மருத்துவ கலந்தாய்வில் ஒரு இடத்தை காலியாக வைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். 
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு, தேசிய தேர்வு வாரிய இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி நவ.,10க்கு ஒத்திவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us