தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை டிச.,31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை டிச.,31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை டிச.,31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 11, 2020 12:00 AM

ADDED : நவ 11, 2020 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2020 12:00 AM ADDED : நவ 11, 2020 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு வரும் டிசம்பர் 31 ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஆதி திராவிடர் நலத்துறை மூலம் கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறத. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் இருளர் (வில்லி மற்றும் வேட்டைக்காரன்) இன மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us