தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 11, 2020 12:00 AM

ADDED : நவ 11, 2020 05:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2020 12:00 AM ADDED : நவ 11, 2020 05:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக்கோரி மாணவர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி, ராஜா தியேட்டர் சிக்னல் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் முன்னிலை வகித்தார். சரவணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us