UPDATED : நவ 16, 2020 12:00 AM
ADDED : நவ 16, 2020 10:12 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி:
கொரோனா பாதிப்பால், டில்லியில் உள்ள ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, &'ஆன்லைன்&' வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஆன்லைனில் தகவல்களை பகிரும் வழிமுறைகள் உட்பட, பல்வேறு தகவல்கள் குறித்து, &'சமூக ஊடகங்களின் பொறுப்பான செயல்பாடு&' என்ற தலைப்பில் நவ., 23 முதல், ஒரு மாத தொடர் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
