தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடத்திட்டம் குறைப்பு விபரம் அமைச்சர் பேட்டி

பாடத்திட்டம் குறைப்பு விபரம் அமைச்சர் பேட்டி

பாடத்திட்டம் குறைப்பு விபரம் அமைச்சர் பேட்டி


UPDATED : நவ 30, 2020 12:00 AM

ADDED : நவ 30, 2020 08:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2020 12:00 AM ADDED : நவ 30, 2020 08:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:
&'&'பாடத்திட்டம் குறைப்பு குறித்த விபரங்கள், முதல்வரிடம் நாளை வழங்கப்பட்டு, பின் அரசாணை வெளியிடப்படும்,&'&' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், குருமந்துாரில் அமைச்சர் கூறியதாவது:

கொரோனா தொற்று சூழலால், பாடத்திட்டம் குறைப்பு குறித்த விபரங்கள், முதல்வரிடம் நாளை வழங்கப்படும். பின், பாடத் திட்டம் குறித்து அரசாணை வெளியிடப்படும். அதற்கேற்ப, கல்வி சேனல் மற்றும் ஆன்லைனில், மாணவர்களுக்கு பாடங்கள் போதிக்கப்படும். 
புதிய கல்வி கொள்கை குறித்து நிபுணர் குழு, பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு வருகிறது. மத்திய அரசு, 2023 முதல், புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுஉள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us