தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுகாதார ஆராய்ச்சியாளர் படிப்பில் சேரலாம்

சுகாதார ஆராய்ச்சியாளர் படிப்பில் சேரலாம்

சுகாதார ஆராய்ச்சியாளர் படிப்பில் சேரலாம்


UPDATED : டிச 03, 2020 12:00 AM

ADDED : டிச 03, 2020 08:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2020 12:00 AM ADDED : டிச 03, 2020 08:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ், சென்னையில் இயங்கி வரும், தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில், இணைய வழி, சுகாதார ஆராய்ச்சியாளர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த இலவச சான்றிதழ் படிப்பில், உயர் மருத்துவம், மனித சுகாதார ஆராய்ச்சி குறித்த அடிப்படைகள் பயிற்றுவிக்கப்படும். இதில், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். இந்தாண்டுக்கான வகுப்புகள், 2021 ஜன., 18 முதல் மார்ச் வரை இணைய வழியே நடைபெற உள்ளன.பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு, எட்டு வாரங்கள் என, 20 மணி நேரம் இணையவழி பாடம் நடத்தப்படும். 
பயிற்சியில் சேர, &'சீட்&' ஒதுக்க அரசு நடவடிக்கை மற்றும் niecercourse@gmail.com என்ற, மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 044- - 26136420 என்ற, எண்ணில் பேசலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us