தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லுாரிகளில் ஓ.சி., பி.சி., இடங்கள் நிரம்பின

அரசு கல்லுாரிகளில் ஓ.சி., பி.சி., இடங்கள் நிரம்பின

அரசு கல்லுாரிகளில் ஓ.சி., பி.சி., இடங்கள் நிரம்பின


UPDATED : டிச 05, 2020 12:00 AM

ADDED : டிச 05, 2020 09:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2020 12:00 AM ADDED : டிச 05, 2020 09:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவர்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 148 எம்.பி.பி.எஸ்., - 19 பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பு இடங்களை, மாணவர்கள் தேர்வு செய்தனர். அதேபோல, சுயநிதி கல்லுாரிகளில், 217 எம்.பி.பி.எஸ்., இடங்களை, மாணவர்கள் தேர்வு செய்தனர்.
இதுவரை நடந்த மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ஒதுக்கீடு இடங்கள் நிரம்பின. தற்போது, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின வகுப்பினருக்கான ஒதுக்கீடு இடங்கள் உள்ளன.அதன்படி தற்போது, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 711 எம்.பி.பி.எஸ்., - 127 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், 728 எம்.பி.பி.எஸ்., - 985 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us