தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளை திறக்க ம.பி.,யில் தடை

பள்ளிகளை திறக்க ம.பி.,யில் தடை

பள்ளிகளை திறக்க ம.பி.,யில் தடை


UPDATED : டிச 06, 2020 12:00 AM

ADDED : டிச 06, 2020 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2020 12:00 AM ADDED : டிச 06, 2020 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போபால்:
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவல் குறித்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பள்ளி களை திறப்பது குறித்து சில உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்தார்.
அதன்படி, 2021 மார்ச் வரை 1 - 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்கவும் தேர்வுகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. எனினும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வழக்கம்போல் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us