தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.ஏ., தேர்வு தள்ளிவைப்பு

சி.ஏ., தேர்வு தள்ளிவைப்பு

சி.ஏ., தேர்வு தள்ளிவைப்பு


UPDATED : டிச 08, 2020 12:00 AM

ADDED : டிச 08, 2020 08:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2020 12:00 AM ADDED : டிச 08, 2020 08:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பின், தேர்வு பிரிவு கூடுதல் செயலர் கஞ்ச் வெளியிட்ட அறிவிப்பு:

கணக்கு தணிக்கையாளர் பதவிக்கான, சி.ஏ., தேர்வில், இன்று நடக்கவிருந்த, &'அக்கவுன்டிங் பிரின்சிபல்ஸ்&' பாடத்துக்கான தேர்வு, 13ம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது. இந்த பாடத்துக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, அவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மையங்களில், வரும், 13ம் தேதி பிற்பகல், 2:00 முதல், 5:00 மணி வரை தேர்வு நடக்கும். இதைத் தவிர, ஆக., 21ல் அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி, தேர்வுகள் நடப்பதில் மாற்றம் இல்லை. 
தெளிவான தகவல்களுக்கு, www.icai.org என்ற, இணையதளத்தை பார்க்கவும். இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us