தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரி

புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரி

புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரி


UPDATED : டிச 16, 2020 12:00 AM

ADDED : டிச 16, 2020 08:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2020 12:00 AM ADDED : டிச 16, 2020 08:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு பல் மருத்துவ கல்லுாரி துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் கிராமத்தில், 10.14 ஏக்கர் நிலத்தில், அரசு பல் மருத்துவ கல்லுாரி துவக்க, அரசு நிர்வாக அனுமதி அளித்து உள்ளது. அடுத்த கல்வியாண்டில் இருந்து, ஆண்டுக்கு, 50 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தற்போது, பல் மருத்துவ கல்லுாரி துவக்குவதற்கான, ஆரம்ப கட்ட பணிகளை கவனிக்க, சிறப்பு அதிகாரி மற்றும் முதல்வராக, ஒருவரை நியமிக்க, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us