தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு இலவச பயிற்சி

நீட் தேர்வு இலவச பயிற்சி

நீட் தேர்வு இலவச பயிற்சி


UPDATED : டிச 20, 2020 12:00 AM

ADDED : டிச 20, 2020 09:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2020 12:00 AM ADDED : டிச 20, 2020 09:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தேனி பழனிச்செட்டி பட்டியில் இயங்கும் அல்மைட் அகாடமியில் 2021 மே -ல் நடக்க உள்ள &'நீட்&' தேர்வில், மாவட்ட அரசுப்பள்ளிகளில் பயின்று கடந்தாண்டு &'நீட்&' தேர்வு எழுதி வாய்ப்புக்கிட்டாதவர்கள், இந்தாண்டு பிளஸ் 2 பயிலும் ஏழை மாணவர்களில் 30 பேர் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 
அவர்களுக்கான &'நீட்&'பயிற்சிகள் முதல் தேர்வுகள் வரை ஆகும் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஆர்வமுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 63803 22347 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அல்மைட் அகாடமி நிர்வாகி ராஜன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us