தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைன் மாதிரி தேர்வுகள்

ஆன்லைன் மாதிரி தேர்வுகள்

ஆன்லைன் மாதிரி தேர்வுகள்


UPDATED : டிச 22, 2020 12:00 AM

ADDED : டிச 22, 2020 12:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2020 12:00 AM ADDED : டிச 22, 2020 12:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
மத்திய கல்வி அமைச்சகம், சி.பி.எஸ்.இ, மாணவர்களுக்கு, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு தேதியை அறிவிக்கவில்லை. ஆனால், காகிதங்களில் எழுதும் முறையில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என, கூறியுள்ளது.
டில்லி உட்பட பல்வேறு பகுதிகளிலும், மாணவர்களுக்கு, &'ஆன்லைன்&' வாயிலாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அத்துடன் பொதுத்தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்துவதே பாதுகாப்பானது என, பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us