UPDATED : டிச 23, 2020 12:00 AM
ADDED : டிச 23, 2020 09:13 AM
அ நிறம் | அளவு
&'வீடியோ கான்பரன்ஸ்&' முறையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன், அவர் ஆலோசனை நடத்தினார்;
அப்போது, கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
வழக்கமாக, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, &'பிராக்டிகல்&' எனப்படும் செய்முறை தேர்வுகள், ஜனவரி மாதத்திலும், ஆண்டு இறுதித் தேர்வு, பிப்., மாதத்திலும் துவங்கும். தற்போதுள்ள சூழ்நிலையில், 2021, ஜன., - பிப்.,ல் தேர்வுகள் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை. மார்ச்சில் நடத்துவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
அனைத்து மாணவர்களுக்கும், உரிய தொழில்நுட்ப வசதி இல்லாததால், ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை. நேரடி முறையில்தான் தேர்வு நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
