தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தஞ்சை மாணவனுக்கு முதல்வர் பாராட்டு

தஞ்சை மாணவனுக்கு முதல்வர் பாராட்டு

தஞ்சை மாணவனுக்கு முதல்வர் பாராட்டு


UPDATED : டிச 29, 2020 12:00 AM

ADDED : டிச 29, 2020 08:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2020 12:00 AM ADDED : டிச 29, 2020 08:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை வடிவமைத்து, சாதனை புரிந்த மாணவர் ரியாஸ்தீனுக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முதல்வர் தன் வாழ்த்து செய்தியில், &'உலகின் எடை குறைந்த, செயற்கைக் கோளை வடிவமைத்து, சாதனை புரிந்து, தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள, தஞ்சையை சேர்ந்த, மாணவர் ரியாஸ்தீனுக்கு வாழ்த்துகள். இதை நாசா, 2021ல் விண்ணில் ஏவ இருப்பது, கூடுதல் பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிக்கிறது&' என, கூறி உள்ளார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம், &'உலக அரங்கில், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து உள்ள, தஞ்சையை சேர்ந்த மாணவர் ரியாஸ்தீனுக்கு, மனமார்ந்த பாராட்டுக்கள்&' என தெரிவித்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us