தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் அமல்


UPDATED : டிச 31, 2020 12:00 AM

ADDED : டிச 31, 2020 03:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2020 12:00 AM ADDED : டிச 31, 2020 03:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 
விடைத்தாளில் விடைகளை குறிக்க கருப்பு நிற பால் பாயின்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். உரிய இடங்களில் கையொப்பமிட்டு இடது கை பெருவிரல் ரேகையை பதிக்க வேண்டும்.
விடை தெரியாவிட்டால் விடைத்தாளில் ஐந்தாவது குறிப்பை கருமையாக்க வேண்டும். ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்ப வேண்டும். இந்த எண்ணிக்கை தவறானால் ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
இந்த செயலை மேற்கொள்ள தேர்வு நேரம் முடிந்தபின் 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். இந்த நடைமுறை ஜன.3ல் &'குரூப் - 1&' முதல் நிலை தேர்வு முதல் வருங்காலத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us