தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை எச்சரிக்கை

அண்ணா பல்கலை எச்சரிக்கை

அண்ணா பல்கலை எச்சரிக்கை


UPDATED : டிச 31, 2020 12:00 AM

ADDED : டிச 31, 2020 03:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2020 12:00 AM ADDED : டிச 31, 2020 03:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:


அண்ணா பல்கலையில் உதவி பேராசிரியர் பதவி தொடர்பாக, சிலர் புகார்கள் அளித்துள்ளனர். பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தேர்வு பட்டியலில், பெயர்களை இடம் பெற செய்து, பணி நியமனம் பெற்று தருவதாக, சில அதிகாரப்பூர்வமற்ற நபர்கள், குறிப்பிட்ட நபர்களை அணுகியுள்ளதாக, புகார்களில் கூறப்பட்டுள்ளன. அந்த நபர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள, பல்கலை முடிவு செய்து உள்ளது.
எனவே, பல்கலையின் பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அடையாளம் தெரியாத, அதிகாரப்பூர்வமற்ற நபர்களின் தொலைபேசி மற்றும் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம். இந்த மோசடி பேர்வழிகளின் நடவடிக்கைகளுக்கு, பல்கலையானது எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us