தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வீச்சு பரோட்டா இயந்திரம்: மதுரை மாணவர்கள் அசத்தல்

வீச்சு பரோட்டா இயந்திரம்: மதுரை மாணவர்கள் அசத்தல்

வீச்சு பரோட்டா இயந்திரம்: மதுரை மாணவர்கள் அசத்தல்


UPDATED : ஜன 25, 2021 12:00 AM

ADDED : ஜன 25, 2021 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2021 12:00 AM ADDED : ஜன 25, 2021 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்:
மதுரை மாவட்டம் மேலுார் இரட்டை சகோதரர்கள் பாலகுமார், பாலசந்தர். அரசு இருபாலர் பள்ளியில் பிளஸ் 2 படிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் கண்டுபிடித்தனர். தற்போது வீச்சு பரோட்டா தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: 

பரோட்டா இயந்திரத்தில் மாவை மொத்தமாக வைத்ததும் தானாக மாவு பிசையப்பட்டு வீச்சு பரோட்டாவாக வெளியே வரும். அதனால் ஆட்கள் பற்றாக்குறை, நேரம், எண்ணெய் செலவுகள் குறைவு. தவிர இயந்திரத்தில் சப்பாத்தி, நுாடுல்ஸ், இடியாப்பம் உள்ளிட்ட பல வித உணவு பொருட்கள் தயாரிப்பது போல் கண்டுபிடித்துள்ளோம் என்றனர்.
இவர்களை பாராட்ட 99444 37098.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us