தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அகழாய்வு பணிகள் அடுத்த வாரம் துவக்கம்

அகழாய்வு பணிகள் அடுத்த வாரம் துவக்கம்

அகழாய்வு பணிகள் அடுத்த வாரம் துவக்கம்


UPDATED : பிப் 03, 2021 12:00 AM

ADDED : பிப் 03, 2021 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2021 12:00 AM ADDED : பிப் 03, 2021 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக தொல்லியல் துறை சார்பில், தமிழகத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதனால், சிவகங்கை மாவட்டம், கீழடி; துாத்துக்குடி மாவட்டம்,ஆதிச்சநல்லுார், சிவகளை, கொற்கை; ஈரோடு மாவட்டம் கொடுமணல்; கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை. அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் மாளீகைமேடு ஆகிய இடங்களில், இந்தாண்டு அகழாய்வு பணிகள் நடக்க உள்ளன. இப்பணிகளை, முதல்வர் பழனிசாமி., அடுத்த வாரம் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us