தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலை திறப்பு எப்போது?

சென்னை பல்கலை திறப்பு எப்போது?

சென்னை பல்கலை திறப்பு எப்போது?


UPDATED : பிப் 06, 2021 12:00 AM

ADDED : பிப் 06, 2021 10:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2021 12:00 AM ADDED : பிப் 06, 2021 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை பல்கலையில், ஜூன் வரை, &'ஆன்லைன்&' வகுப்புகள் மட்டுமே நடக்கும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கல்லுாரி கள் மற்றும் பல்கலைகளை மீண்டும் திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை மறுதினம் முதல், அனைத்து வகை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளிலும், அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை துவங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னை பல்கலையில் ஜூன் வரை, ஆன்லைன் வகுப்புகளே தொடரும் என, துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்; தேர்வுகளும் ஆன்லைனில் தொடர்ந்து நடத்தப்படும் என, தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us