தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி வாரியங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள்

கல்வி வாரியங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள்

கல்வி வாரியங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள்


UPDATED : பிப் 11, 2021 12:00 AM

ADDED : பிப் 11, 2021 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2021 12:00 AM ADDED : பிப் 11, 2021 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
முதலாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை துவக்க வேண்டும் என, அனைத்து கல்வி வாரியங்களின் கூட்டமைப்பு, வேண்டுகோள் விடுத்துள்ளது.
முதல்வர் எடியூரப்பாவுக்கு, கல்வி வாரியங்களின் கூட்டமைப்பு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

அங்கன்வாடிகளை துவக்கும்படி, அனைத்து மாநில, மத்திய ஆட்சி பகுதிகளுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, முதலாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை, துவக்க வேண்டும். மாநில அரசு, கொரோனா ஊரடங்கை தளர்த்திய பின், 9ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. 6ம் வகுப்பு முதல், 8வது வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, &'வித்யாகமா&' திட்டத்தின் கீழ், வீட்டிலேயே அல்லது ரேடியோ மூலம், பாடம் நடத்தப்படுகிறது. மாணவர்களின் நலனுக்காக, முதலாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை, துவக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us