UPDATED : பிப் 13, 2021 12:00 AM
ADDED : பிப் 13, 2021 09:14 AM
அ நிறம் | அளவு
சென்னை:
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,098 முதுநிலை ஆசிரியர் இடங்களை நிரப்பும் வகையில், போட்டி தேர்வுக்கான தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு தேதி : ஜூன் 26, 27
விண்ணப்ப நாள் : மார்ச் 1 முதல் 25க்குள்
பதிவிடும் முறை : ஆன்லைன்
பதவி : உடற்கல்வி இயக்குனர் நிலை - 1காலியிடங்கள்39
மற்ற பாடங்கள் : அனைத்துக்கும் பயிற்று நிலை - 1
காலியிடங்கள் : 2098
விவரங்களுக்கு: http://trb.tn.nic.in/
