தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு நுண்கலை பயிற்சி துவக்க விழா

அரசு பள்ளி மாணவர்களுக்கு நுண்கலை பயிற்சி துவக்க விழா

அரசு பள்ளி மாணவர்களுக்கு நுண்கலை பயிற்சி துவக்க விழா


UPDATED : பிப் 14, 2021 12:00 AM

ADDED : பிப் 14, 2021 03:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2021 12:00 AM ADDED : பிப் 14, 2021 03:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்:
மணப்பட்டு அரசு நடுநிலைபள்ளி மாணவர்களுக்கு நுண் கலை பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது.
ஆசிரியர் சசிக்குமார் வரவேற்றார். தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். பொறுப்பாசிரியர் தென்னரசு வாழ்த்தி பேசினார்.நுண் கலை ஆசிரியர் சிற்பி பச்சையப்பன் பங்கேற்று மாணவர்களுக்கு நுண் கலையின் கீழ் மணல், மெழுகு மற்றும் களி மண் மூலமாக சிற்பங்களை செய்வது குறித்து பயிற்சி அளித்தார்.
மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். ஏற்பாடுகளை, உடல் கல்வி ஆசிரியர் வினோத், ஆசிரியர்கள் ஜெயசுந்தர், பாவாடைசாமி, சதீஷ், பாலிவிஜய், மோகன்ராஜ், வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை ராஜி ஜித்தேந்தரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us