தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மே 3 முதல் 21 வரை பிளஸ் 2 தேர்வு

மே 3 முதல் 21 வரை பிளஸ் 2 தேர்வு

மே 3 முதல் 21 வரை பிளஸ் 2 தேர்வு


UPDATED : பிப் 18, 2021 12:00 AM

ADDED : பிப் 18, 2021 08:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2021 12:00 AM ADDED : பிப் 18, 2021 08:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கும். அந்த மாதத்தின் இறுதி வாரம் வரை நடத்தப்படும். இந்த முறை கொரோனா பிரச்னையால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பாடங்கள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதம் தாமதமாக பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

&'ரிசல்ட்&' எப்போது

சில ஆண்டுகளாக தேர்வு கால அட்டவணையுடன் தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை. சட்டசபை தேர்தல் காரணமாக &'ரிசல்ட்&' தேதியை முன்கூட்டியே நிர்ணயிக்க முடியவில்லை என பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us