தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் கல்லுாரி ஆண்டு விழா

வேளாண் கல்லுாரி ஆண்டு விழா

வேளாண் கல்லுாரி ஆண்டு விழா


UPDATED : பிப் 18, 2021 12:00 AM

ADDED : பிப் 18, 2021 08:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2021 12:00 AM ADDED : பிப் 18, 2021 08:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி;
பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லுாரியின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.
&'விழாவிற்கு, கல்லுாரி தாளாளர் அக்ரி கணேஷ் வரவேற்றார். முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, சிறந்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.பின்னர் அவர் பேசுகையில், கொரோனா இடர்பாடுகளுக்கு பிறகு விவசாய தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆகையால், மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் சுந்தர வரதராஜன், சக்தி அறக்கட்டளை நிறுவனர் தசரதன் டேவிட் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், கல்லுாரி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சத்யா, மணிகண்டன், வனிதா, சந்திரசேகரன், சிவசங்கரி, ஸ்டிபன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us