தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எனக்கு பொறாமை: கஸ்துாரி

எனக்கு பொறாமை: கஸ்துாரி

எனக்கு பொறாமை: கஸ்துாரி


UPDATED : பிப் 26, 2021 12:00 AM

ADDED : பிப் 26, 2021 08:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2021 12:00 AM ADDED : பிப் 26, 2021 08:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களை பார்த்து பொறாமைப் படுகிறேன்&' என, நடிகை கஸ்துாரி கூறியுள்ளார்.
ஒன்பது முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்கள், தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக, அரசு அறிவித்ததற்கு, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, நடிகை கஸ்துாரி, &'டுவிட்டரில்&' கூறுகையில், &'நான் உண்மையிலே பொறாமைப் படுகிறேன். தமிழக பள்ளி மாணவர்கள், கொரோனாவால் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்&' என, பதிவிட்டுள்ளார். அத்துடன், &'ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஓட்டுரிமை மட்டும் இருந்தால், இ.பி.எஸ்., தான் அடுத்த முதல்வர்&' என பலரும், &'கமென்ட்&' அடிப்பதோடு - ஆல் பாஸ் இ.பி.எஸ்., - என்ற, &'ஹேஷ்டேகை&'யும் உருவாக்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us