தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு வழக்கு டி.எஸ்.பி., ஆஜர்

நீட் தேர்வு வழக்கு டி.எஸ்.பி., ஆஜர்

நீட் தேர்வு வழக்கு டி.எஸ்.பி., ஆஜர்


UPDATED : மார் 12, 2021 12:00 AM

ADDED : மார் 12, 2021 01:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2021 12:00 AM ADDED : மார் 12, 2021 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
&'நீட்&' தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக, சென்னை மாணவர் உதித்சூர்யா உட்பட சிலர் மீது, 2019ல் தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இதில் கைதான இடைத்தரகர் கேரளா திரூர் உன்னியலைச் சேர்ந்த ரஷீத், &'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. வழக்கில் என்னை தவறாக சேர்த்துள்ளனர். ஜாமின் அனுமதிக்க வேண்டும்&' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி எம்.நிர்மல்குமார் விசாரித்தார். சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., வேல்முருகன், இன்ஸ்பெக்டர் சித்ரா ஆஜராகி, இவ்வழக்கில் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை, தற்போதைய நிலை குறித்து அறிக்கை, ஆவணங்கள் தாக்கல் செய்தனர். நீதிபதி மார்ச், 12க்கு ஒத்தி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us