தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரெஞ்சு டிப்ளமோ தேர்வில் தேர்ச்சி: மாணவர்களுக்கு பாராட்டு

பிரெஞ்சு டிப்ளமோ தேர்வில் தேர்ச்சி: மாணவர்களுக்கு பாராட்டு

பிரெஞ்சு டிப்ளமோ தேர்வில் தேர்ச்சி: மாணவர்களுக்கு பாராட்டு


UPDATED : மார் 18, 2021 12:00 AM

ADDED : மார் 18, 2021 11:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 18, 2021 12:00 AM ADDED : மார் 18, 2021 11:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
பிரெஞ்சு டிப்ளமோ தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்த ஆதித்யா பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
பிரெஞ்சு மொழியினை தாய்மொழியாக கொண்டிராதவர்களுக்காக, பிரெஞ்சு கல்வி அமைச்சகம் டி.இ.எல்.எப்., எனப்படும் டிப்ளமோ படிப்புகளை நடத்தி வருகிறது. டி.இ.எல்.எப்.,பி-1 முடித்தவர்கள் பிரெஞ்சு ஆசிரியர்களாக பணிபுரியும் தகுதியை பெறுவர்.
ஆதித்யா பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஐஸ் வர்யா கணேசன், சிறுஹாஸ், பர்ஹாத் ருஹானா, ரம்யாகிருஷ்ண லோகநாதன், சமிக் ஷா ஜெயசங்கர் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள், கடந்த 2019ம் ஆண் டில் நடத்தப்பட்ட இ.டி.எல்.எப்.,பி-1 டிப்ளமோ தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
இந்த மாணவர்களை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்யா நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதாபூனமல்லி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us