தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்ப வாய்ப்பு ஆன்லைன் கருத்தரங்கம்

தொழில்நுட்ப வாய்ப்பு ஆன்லைன் கருத்தரங்கம்

தொழில்நுட்ப வாய்ப்பு ஆன்லைன் கருத்தரங்கம்


UPDATED : மார் 28, 2021 12:00 AM

ADDED : மார் 28, 2021 09:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2021 12:00 AM ADDED : மார் 28, 2021 09:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மாணவர்கள், இளைஞர்களுக்கான சர்வதேச தொழில்நுட்ப வேலைவாய்ப்பு குறித்து, ராஜிவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு கல்வி நிறுவனம், சிறப்பு ஆன்லைன் கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு கல்வி நிறுவனம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாகும். 
இந்த நிறுவனம், இளைஞர் நலன் தொடர்பாக படிப்புகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வரிசையில், ஜெர்மனியில் உள்ள ஆசென் பல்கலையின் நிபுணர்கள் பங்கேற்கும், சிறப்பு ஆன்லைன் கருத்தரங்குக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல், ஏப்.,2 வரை பல்வேறு துறை நிபுணர்கள், இளைஞர்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேச உள்ளனர்.
கருத்தரங்கில் ஆலோசனை பெற விரும்புவோர், www.rgniyd.gov.in என்ற இணையதளத்தின் வழியே பதிவு செய்யலாம் என, நிறுவனத்தின் இயக்குனர் சிப்நாத் தேவ் அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us