தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடரும்

கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடரும்

கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடரும்


UPDATED : ஏப் 09, 2021 12:00 AM

ADDED : ஏப் 09, 2021 06:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2021 12:00 AM ADDED : ஏப் 09, 2021 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என, பல்கலைகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, உயர்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், கல்லுாரிகளில் நேரடி வகுப்புகளுக்கு, இன்னும் அரசு அனுமதி அளிக்கவில்லை. பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும், தினமும் கல்லுாரிகளுக்கு வந்து, அங்கிருந்தவாறு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.
இறுதி &'செமஸ்டர்&' மாணவர்களுக்கும், தற்போது நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. அரசு அனுமதித்தால் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். எனவே, தற்போதைய நிலையில் அனைத்து மாணவர்களுக்கும், ஆன்லைனிலேயே வகுப்பும், தேர்வும் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us