தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/6,222 ஸ்கிப்பிங்; சிறுவன் சாதனை!

6,222 ஸ்கிப்பிங்; சிறுவன் சாதனை!

6,222 ஸ்கிப்பிங்; சிறுவன் சாதனை!


UPDATED : ஏப் 14, 2021 12:00 AM

ADDED : ஏப் 14, 2021 10:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 14, 2021 12:00 AM ADDED : ஏப் 14, 2021 10:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆறாம் வகுப்பு மாணவன், 46 நிமிடங்களில் 6,222 முறை, &'ஸ்கிப்பிங்&' செய்து சாதனை புரிந்துள்ளார்.

தூத்துக்குடி மில்லர் புரம் சின்னமணி நாடார் அரசு பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் ஜோ ஆன்டனி சாம், 12.  இவர் ஒரு நிமிடத்தில் 201 ஸ்கிப்பிங்கும் தொடர்ந்து 46 நிமிடங்களில்,6,222 ஸ்கிப்பிங்கும் செய்துள்ளார்.

உ.பி., மாநிலம் லக்னோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், &'நோபல் வேர்ல்ட் ரிக்கார்ட்&' அமைப்பினர் பாராட்டு சான்றிதழும் பதக்கமும் வழங்கினர்.

மாணவனின் தந்தை அமல்ராஜ்; லாரி டிரைவர். தாய் சகாயராணி; குடும்ப தலைவி. ஒரு தங்கை உள்ளார். 12 வயதுக்குள்ளான பிரிவில் தேசிய சாதனை புரிந்துள்ளதாக நோபல் சாதனை பதிவு குழுவின் நடுவர் சொக்கலிங்கம் பாலாஜி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us