தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யவேண்டும்- ராமதாஸ்

பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யவேண்டும்- ராமதாஸ்

பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யவேண்டும்- ராமதாஸ்


UPDATED : ஏப் 16, 2021 12:00 AM

ADDED : ஏப் 16, 2021 12:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 16, 2021 12:00 AM ADDED : ஏப் 16, 2021 12:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மே 3ம் தேதி நடைபெறவிருக்கும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யவேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு இருப்பதும், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கவை.
கொரோனா காலத்தில், மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட, சரியான நடவடிக்கை இதுவாகும். சி.பி.எஸ்.இ., 10மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என, பா.ம.க., தான் குரல் கொடுத்தது. அந்த வகையில், மத்திய அரசின் நடவடிக்கை, பா.ம.க.,வுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம், சி.பி.எஸ்.இ., போன்று, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை, குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us