தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகள் தரம் உயர்வு: பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு

அரசு பள்ளிகள் தரம் உயர்வு: பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு

அரசு பள்ளிகள் தரம் உயர்வு: பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு


UPDATED : ஏப் 18, 2021 12:00 AM

ADDED : ஏப் 18, 2021 01:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 18, 2021 12:00 AM ADDED : ஏப் 18, 2021 01:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட வேண்டிய அரசு பள்ளிகளின் பட்டியலை சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் (2021-22) ஆண்டு வரவு திட்டத்துக்காக தரம் உயர்த்த வேண்டிய அரசு பள்ளிகள் பட்டியல் தேவைப்படுகிறது. எனவே, தரம் உயர்வுக்கு தகுதியான உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்வான பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பு உள்ளிட்ட பகுதிகளை பரிசீலித்து கருத்துரு அடங்கிய அறிக்கையையும் காலதாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us