தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைனில் தட்டச்சு பயிற்சி: அரசு உத்தரவு

ஆன்லைனில் தட்டச்சு பயிற்சி: அரசு உத்தரவு

ஆன்லைனில் தட்டச்சு பயிற்சி: அரசு உத்தரவு


UPDATED : ஏப் 24, 2021 12:00 AM

ADDED : ஏப் 24, 2021 07:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 24, 2021 12:00 AM ADDED : ஏப் 24, 2021 07:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அனைத்து பயிற்சி நிறுவனங்களுக்கும், தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கும், கல்வி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது.
எனவே, தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், நேரடி கற்பித்தல் வகுப்புகளை நடத்தக்கூடாது. &'ஆன்லைன்&' வழியில் மட்டுமே, வகுப்புகளை நடத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us