தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோவில் பி.டெக்., மாணவர் சேர்க்கை நிறுத்தம்

இக்னோவில் பி.டெக்., மாணவர் சேர்க்கை நிறுத்தம்

இக்னோவில் பி.டெக்., மாணவர் சேர்க்கை நிறுத்தம்


UPDATED : நவ 10, 2009 12:00 AM

ADDED : நவ 10, 2009 06:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2009 12:00 AM ADDED : நவ 10, 2009 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொலைநிலைக் கல்வி முறையில் இன்ஜினியரிங் படிப்பு வழங்கப்படுவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) கேள்வி எழுப்பிவந்த நிலையில் இக்னோ இந்த முடிவை எடுத்துள்ளது.


சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., ஆகியவற்றின் நிலைப்பாட்டுக்கு பிறகு, மாணவர் சேர்க்கையை துவங்குவது என்றும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us