தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு


UPDATED : மே 08, 2021 12:00 AM

ADDED : மே 08, 2021 04:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2021 12:00 AM ADDED : மே 08, 2021 04:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி குறித்து, &'ஆன்லைன்&' வாயிலாக விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் முரளிதரன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. &'ஆன்லைன்&' வாயிலாக, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர் துாவாரகேஷ் அப்பாராஜ் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், &'&'கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். &'மாஸ்க்&' அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கை கழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து மக்கள் கடை பிடிக்க வலியுறுத்த வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் இன்றி, ஊசி செலுத்திக்கொள்ள வேண்டும்,&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us